குருவின் கடமை!
ராதேக்ருஷ்ணா
நாம் க்ருஷ்ணனின் சொத்து
என்கிற புத்தியை நமக்கு
தருவதுதான் குருவின் கடமை!
அதனால் குரு நம்முடைய
அஹம்பாவத்தை வதம்
செய்தே தீருவார்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 12:28 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment