சுகமாக இருக்கும்!
ராதேக்ருஷ்ணா
இன்று நீ பிருந்தாவனத்தில்
இருப்பதாக நினைத்துக்கொள்!
நீ செய்யும் ஒவ்வொரு காரியமும்
பாங்கே பிஹாரி க்ருஷ்ணனுக்காக
என்று செய்! சுகமாக இருக்கும்!
அனுபவி!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 2:33 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment