Thursday, May 31, 2012

க்ருஷ்ண ப்ரசாதம்!

ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நாளும் க்ருஷ்ண ப்ரசாதம்!
ஒவ்வொரு ப்ரசாதமும் வித விதமாக 
இருக்கிறது! ஆனால் எல்லா ப்ரசாதமும் 
உனக்கு நல்லதையே செய்கிறது....அனுபவி!

Friday, May 18, 2012

கருணைக் கடல் அன்னை!


ராதேக்ருஷ்ணா!

அலர்மேல் மங்கை தாயாரைப் போல் 
சுலபமாக தரிசனம் தர இவ்வுலகில் 
வேறு யார் தான் உண்டு? தன்
 குழந்தைகளின் மேல் தாயாரின் 
கருணை சொல்லவே முடியாது!

திருமலைக்கு சொந்தக்காரர்!


ராதேக்ருஷ்ணா!

திருமலைக்கு சொந்தக்காரரான வராஹரின் 
அற்புத நிதானமும், விசேஷ மகிமையும் 
என்னை மோஹிக்க செய்கிறது! எத்தனை 
அமைதியான திருமுக மண்டலம்...

விசேஷ அனுபவம்!

ராதேக்ருஷ்ணா!

திருமலையில் ஸ்ரீநிவாசரை தரிசிப்பதே 
ஒரு விசேஷ அனுபவம்! அவர் 
எப்போது தரிசனம் தருவார் 
என்பது அவருக்கு மட்டுமே 
தெரிந்த ரஹசியம்...சுகம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP