Thursday, May 27, 2010

நல்ல பக்தியை தா!


ராதேக்ருஷ்ணா

நம்மாழ்வாரே எனக்கு நல்ல
 பக்தியை எப்போதும் தா!

எனக்குத் தா!


ராதேக்ருஷ்ணா

மதுரகவியே உன் நம்மாழ்வாரை
 எனக்குத் தா!

உன்னை தந்துவிடு!


ராதேக்ருஷ்ணா

சுவாமி நம்மாழ்வாரின் 
திருவடிகளில் உன்னை தந்துவிடு!

கிழித்துப்போடும்!


ராதேக்ருஷ்ணா

ஹே நரசிம்மரே! எங்களின் 
தீயகுணங்களை கிழித்துப்போடும்!

ப்ரஹ்லாதனின் நரசிம்மர் காப்பாற்றுவார்!


ராதேக்ருஷ்ணா

ப்ரஹ்லாதனின் நரசிம்மர் நம்மையும் 
தீமைகளிலிருந்துக் காப்பாற்றுவார்! 

ப்ரஹ்லாதனைப்போல்!


ராதேக்ருஷ்ணா

நரசிம்ம ஜயந்தியான இன்று 
ப்ரஹ்லாதனைப்போல் 
நாமஜபம் செய்!

உன் மூலதனம்!


ராதேக்ருஷ்ணா

உன் நம்பிக்கைதான் உன்னிடம் 
உள்ள மூலதனம்! உபயோகி!

நம்பிக்கையை விதைத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் ஆழத்தில் நம்பிக்கையை
 நன்றாக விதைத்துவிடு!

யதார்தத்தை ஏற்றுக்கொள்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையின் யதார்தத்தை 
ஏற்றுக்கொள்பவர்களே ஜெயிக்கிறார்கள்!  

காயங்களை ஆற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் காயங்களை 
நாமஜபத்தினால் ஆற்றிக்கொள்!

பரிசுத்தமாக்கிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நாமஜபத்தினால்
 பரிசுத்தமாக்கிக்கொள்!

உயர்த்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை நாம 
ஜபத்தினால் உயர்த்திக்கொள்!

ஆனந்தக்கண்ணீரோடு ஆழ்வார்...


ராதேக்ருஷ்ணா

ஆனந்தக்கண்ணீரோடு ஆழ்வார்
 பெருமாள்களுக்கு பிரியாவிடை!

புறப்பாடு!


ராதேக்ருஷ்ணா

8 திவ்யதேச பெருமாள்களும் 
தங்கள் கோயிலுக்கு புறப்பாடு!

பிரியாவிடை!


ராதேக்ருஷ்ணா

இன்று காலை 8 மணிக்கு 
ஆழ்வார்திருநகரியில் பிரியாவிடை!

நாம ஜபம் செய்யவே வாய்!


ராதேக்ருஷ்ணா

வாய் என்பது நாம ஜபம்
 செய்யவே உள்ள ஒரு கருவி!

எதை வேண்டுமானாலும் சொல்லாதே!


ராதேக்ருஷ்ணா

உன் வாய் என்பதற்காக எதை 
வேண்டுமானாலும் சொல்லாதே!

தேவை இல்லாமல் பேசாதே!


ராதேக்ருஷ்ணா

உன் வாயை தேவை இல்லாமல்
 கண்டத்திற்கும் திறக்காதே!

Friday, May 21, 2010

க்ருஷ்ணன் மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

மருத்துவர்கள் தெய்வம் அல்ல! 
க்ருஷ்ணன் மட்டுமே சத்தியம்!

நம்பிக்கையாயிரு!


ராதேக்ருஷ்ணா

உலகமே உளறிக் கொட்டினாலும்
 நீ நம்பிக்கையாயிரு!

கலங்காமலிருக்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

நிகழ்வுகளின் சங்கமத்தில் உன் 
மனது கலங்காமலிருக்கட்டும்!

நல்லவையே செய்யும்!


ராதேக்ருஷ்ணா

நல்ல எண்ணங்கள் என்றும் 
நல்லவையே செய்யும்!

உன்னதமான எண்ணங்கள்...


ராதேக்ருஷ்ணா

உன்னதமான எண்ணங்கள்
 ஒரு நாளும் தோற்பதில்லை!

இடம் தராதே!


ராதேக்ருஷ்ணா 

என்றும் எதிர்மறையான 
எண்ணங்களுக்கு இடம் தராதே!

Wednesday, May 19, 2010

காலம் அகற்றும்!


ராதேக்ருஷ்ணா

காலம் எல்லாவிதமான மனதின்
 வலிகளையும் அகற்றும்!

காலத்தின் பலம்!


ராதேக்ருஷ்ணா

உலகத்தில் என்றுமே பலமுடைய
 ஒன்று காலம் மட்டுமே!

நாமஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா

காலத்தின் கோலங்களை
 வெல்வதற்கு நாமஜபம் செய்!

அன்பைக் கொடு! அன்பை வாங்கு!


ராதேக்ருஷ்ணா

அன்பைக்கொடுத்து அன்பை 
வாங்கத்தான் இந்த வாழ்க்கை!

உன்னதமான அன்பு!


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் உன்னதமான
 அன்புதான் கிருஷ்ணன்!

உலகின் ஆதாரம்!


ராதேக்ருஷ்ணா

அன்புதான் உலகின் ஆதாரம்! 
என்றும் அன்புடன் இரு!

அக்ஷயமாய்...


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ண பக்தி அக்ஷயமாய்
 வளரட்டும்!

தங்கம் அவசியமில்லை!


ராதேக்ருஷ்ணா

அக்ஷய த்ருதீயையில் தங்கம் 
வாங்க வேண்டிய அவசியமில்லை!

நிறைய நாமஜபம்!


ராதேக்ருஷ்ணா

அக்ஷய த்ருதீயைக்கு நிறைய 
நாமஜபம் செய்ய வேண்டும்!

உன் அன்பு !


ராதேக்ருஷ்ணா

உன் அன்பைக் கொண்டு 
நீ கிருஷ்ணனை அனுபவி!

கிருஷ்ணன் காத்திருக்கிறான்!

ராதேக்ருஷ்ணா

உன் அன்பிற்காக கிருஷ்ணன் பல 
யுகங்களாக காத்திருக்கிறான்!

Saturday, May 15, 2010

அன்பினால் வெல்ல முடியும்!!!

ராதேக்ருஷ்ணா

உலகில் அன்பினால் வெல்ல முடியாதது என்று ஒன்று என்றுமில்லை!


Friday, May 14, 2010

வளர்ந்தே ஆகவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணன் உன்னுடன் இருப்பதினால்
 நீ வளர்ந்தே ஆகவேண்டும்!

யாருடைய வளர்ச்சியையும்...


ராதேக்ருஷ்ணா

யாருடைய வளர்ச்சியையும்
 உன்னாலும் தடுக்க முடியாது!

உன் வளர்ச்சியை...


ராதேக்ருஷ்ணா

உன் வளர்ச்சியை யாராலும் 
தடுக்கவே முடியாது!

பக்தியையும், புத்தியையும்...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் உன் பக்தியையும்,
 புத்தியையும் வளர்த்துக்கொள்!

கெடுக்காமலிரு!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வில் ஆனந்தத்தை 
நீ கெடுக்காமலிரு!

எதையும் அறியவில்லை!


ராதேக்ருஷ்ணா

நீ இன்னும் எதையும் 
முழுவதமாக அறியவில்லை!

வெல்வாய்!


ராதேக்ருஷ்ணா

கருவறையைத் தாண்டின நீ 
எல்லாவற்றையும் வெல்வாய்!

உன்னோடிருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

இருண்ட கருவறையில் காப்பாற்றின
 கிருஷ்ணன் உன்னோடிருக்கிறான்!

வாழ முடியாதோ?


ராதேக்ருஷ்ணா

கருவறையில் வாழ்ந்த உனக்கு 
உலகில் வாழ முடியாதோ?

கிருஷ்ணனோடு கொண்டாடு!


ராதேக்ருஷ்ணா

இன்றைய பகலையும் இரவையும்
 கிருஷ்ணனோடு கொண்டாடு!

என்றும் வசந்தமே!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வில் என்றும் வசந்தமே!
 இனி எல்லாம் சுகமே!

வாழ்வே விசேஷம்தான்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வே விசேஷம்தான்! 
ஒவ்வொரு நாளும் அற்புதமே!

யாராலும் முடியாது!


ராதேக்ருஷ்ணா

யாராலும் மாற்றங்களை மாற்றவோ, 
தடுக்கவோ முடியாது!

அற்புதமாக்குகிறது!


ராதேக்ருஷ்ணா

மாற்றங்கள் உன் வாழ்க்கையை
 அற்புதமாக்குகிறது!

மாற்றங்கள்!


ராதேக்ருஷ்ணா

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை
 யாருக்கும் கிடையாது!

எதையும் அடைந்ததில்லை!


ராதேக்ருஷ்ணா

இதுவரை விரோதத்தினால் யாரும்
 எதையும் அடைந்ததில்லை!

போதவில்லை!


ராதேக்ருஷ்ணா

அன்பை அனுபவிக்கவே 
உனக்கு நேரம் போதவில்லை!

விரோதம் வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

யாரோடும் ஒருநாளும் உனக்கு
 ஒரு விரோதமும் வேண்டாம்!

எதிர்ப்பார்க்காதே!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களிடத்தில் எதையும்
 எதிர்ப்பார்க்காதே!

உனக்கென்று உண்டு!


ராதேக்ருஷ்ணா

உலகத்தில் உனக்கென்று சூரியனும், 
காற்றும், தண்ணீரும் உண்டு!

இடம் உண்டு!


ராதேக்ருஷ்ணா

உலகம் மிகவும் பெரியது! 
அதில் நீ வாழ இடமும் உண்டு!

நினைத்திரு!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனையும், குருவையும், 
நாமஜபத்தையும் நினைத்திரு!

மற!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவர் குற்றங்களை மற! 
உன் பெருமைகளை மற!

மறைக்காதே!


ராதேக்ருஷ்ணா

பரவாயில்லை என்று சொல்லி 
உன் தவறுகளை மறைக்காதே!

உன்னுடைய அறிவுரை...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய அறிவுரை யாரையும்
 பாதிக்காமல் பார்த்துக்கொள்!

காப்பாத்துவான்!


ராதேக்ருஷ்ணா

யார் முதுகில் யார் குத்தினாலும் 
கிருஷ்ணன் காப்பாத்துவான்!

உயிர் உள்ளவரை!


ராதேக்ருஷ்ணா 

உன் உயிர் உள்ளவரை நீ 
நிம்மதியாக வாழ முடியும்!

முயற்சிக்குரிய பலன்


ராதேக்ருஷ்ணா
உன் முயற்சிக்குரிய பலன் 
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்! 

நம்பிக்கை இருக்கும் வரை...


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் நம்பிக்கை இருக்கும் 
வரை உன்னால் வாழ முடியும் 

Thursday, May 13, 2010

சுத்திகரித்துக்கொள்!!!

ராதேக்ருஷ்ணா 

உன்னை நீ சுத்திகரித்துக்கொள்ளவே பக்தியும்,நாம ஜபமும்!


தேவையில்லாததை எடுத்துவிடு!!!

ராதேக்ருஷ்ணா

உளி கொண்டு தேவையில்லாததை எடுத்தாலே சிற்பம்!


ராதேக்ருஷ்ணா

கல்லைச் செதுக்க சிற்பம்!மனதைச் செதுக்க இன்பம்!


Wednesday, May 12, 2010

குதூகலத்தோடு இரு!!!

ராதேக்ருஷ்ணா


மனதில் குதூகலத்தோடு இன்றைய பொழுதை வாழ்ந்துபார்!

யாராலும் தடுக்க முடியாது !!!

ராதேக்ருஷ்ணா



பூமியில் நீ வாழ்வதைத் தடுக்க ஒருவராலும் முடியாது!

பயப்படாதே!!!

ராதேக்ருஷ்ணா

உலகைத் தாங்கின வராஹமூர்த்தி உன்னைத் தாங்குகிறார்!


கிருஷ்ணனிடம் தந்துவிடு !!!

ராதேக்ருஷ்ணா

உன் நிறைகளையும் குறைகளையும் கிருஷ்ணனிடம் தந்துவிடு!



குற்றங்களை கேட்டுக்கொள்!!!

ராதேக்ருஷ்ணா! 


உன் குற்றங்களை அடுத்தவர் 
சொல்லும்போது  கேட்டுக்கொள்!

குற்றம் சொல்லாதே!!!

ராதேக்ருஷ்ணா 



நீ அடுத்தவர்களை குற்றம் 
       
  சொல்வதற்காக பிறக்கவில்லை!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP