Friday, April 30, 2010

தடுக்க முடியாது!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணன் உன்னுடன் இருப்பதை 
யாராலும் தடுக்க முடியாது!

வீசி எறி!

ராதேக்ருஷ்ணா

வீசி எறி உன் மனக்கவலைகளை
 குப்பைத் தொட்டியில்! 

ஏன் கவலை?


ராதேக்ருஷ்ணா

உன்னை தாங்க இந்த பரந்த 
உலகமிருக்க உனக்கு ஏன் கவலை?

க்ருஷ்ணனைப்பிடி!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!
 வேகமாய் க்ருஷ்ணனைப்பிடி!

உடனே பக்தி செய்!


ராதேக்ருஷ்ணா

வயது ஏறிக்கொண்டிருக்கிறது! 
உடனே பக்தி செய்!

சீக்கிரம்!


ராதேக்ருஷ்ணா

நேரம் போய்க்கொண்டிருக்கிறது!
 சீக்கிரம் நாமஜபம் செய்!

Thursday, April 29, 2010

முழு மனதோடு...


ராதேக்ருஷ்ணா

முழு மனதோடு முயற்சித்தால்
 நிச்சயம் வழி உண்டு!

முழுமையான மனிதன்!


ராதேக்ருஷ்ணா

முயற்சி உள்ளவரை மட்டுமே 
நீ முழுமையான மனிதன்!

கைவிடாதே!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையின் எல்லை வரை 
முயற்சியை ஒருநாளும் கைவிடாதே!

Tuesday, April 27, 2010

செய்யாதே!


ராதேக்ருஷ்ணா

உன் மனதிற்கு தவறு என்பதை
 ஒரு நாளும் செய்யாதே!

சுலபம்! கடினம்!


ராதேக்ருஷ்ணா

தவறு செய்வது சுலபம்! 
திருத்திக்கொள்வது கடினம்!

செய்யாமலிருப்பது மேல்!


ராதேக்ருஷ்ணா

தவறு செய்து திருந்துவதைவிட
 செய்யாமலிருப்பது மேல்!

பயப்படாமல் வாழ்!


ராதேக்ருஷ்ணா

யாரும் உன்னை அழிக்க 
முடியாது! பயப்படாமல் வாழ்!

பயப்படாமல் இருக்க...


ராதேக்ருஷ்ணா

எதற்கும் பயப்படாமல் 
இருக்க நாமஜபம் செய்!

பயப்படாதே!


ராதேக்ருஷ்ணா

நீ தனியாக இருப்பதாக 
நினைத்து பயப்படாதே!

உன்னை சுற்றும்!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனை சுற்றியே மனம் 
செல்ல ஆனந்தம் உன்னை சுற்றும்!

உன்னைத்தேடி...


ராதேக்ருஷ்ணா

நீ உன்னை மாற்றிக்கொண்டால் 
உன்னைத்தேடி உலகம் வரும்!

உயர்த்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உலகைத் திருத்த நீ வரவில்லை!
 உன்னை உயர்த்திக்கொள்!

எதை விதைக்கிறாயோ...


ராதேக்ருஷ்ணா

நீ எதை விதைக்கிறாயோ 
அதுதான் உன் வாழ்க்கை!

விதைத்து வை!


ராதேக்ருஷ்ணா

மனதில் என்றும் நல்ல 
விஷயங்களை விதைத்து வை!

உன் எதிர்காலம்!


ராதேக்ருஷ்ணா

மனதின் ஆழமான எண்ணங்களே
 உன் எதிர்காலம்!

Saturday, April 24, 2010

ஜெயித்தே தீருவேன்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் ஜெயித்தே
 தீருவேன் என்று திடமாக நினை!

கிருஷ்ண அன்பு!


ராதேக்ருஷ்ணா

யார் உன்னை வெறுத்து ஒதுக்கினாலும் 
கிருஷ்ண அன்பை நினை!

நினைத்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுது குழப்பம் வந்தாலும் 
கிருஷ்ணனை நினைத்துக்கொள்!

துரோகம் செய்யாதே!


ராதேக்ருஷ்ணா

உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு
 ஒரு நாளும் துரோகம் செய்யாதே!

தெய்வ தரிசனம்!


ராதேக்ருஷ்ணா

குற்றமில்லாத மனதில் என்றும்
 தெய்வ தரிசனம் நிரந்தரம்!

தருவார்!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணன் உனது பாவங்களை 
மன்னித்து நல்ல மனதை தருவார்!

ஹே கிரிதாரி!


ராதேக்ருஷ்ணா

ஹே கிரிதாரி! எல்லா சமயத்திலும்
 என் கூடவே இருப்பாய்!

காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா

என் பிரபோ! இந்த சம்சார 
சாகரத்திலிருந்து என்னைக் காப்பாற்று!

கொன்றுவிடு!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணா! என்னுடையா எல்லா 
விதமான பயங்களையும் கொன்றுவிடு!

Tuesday, April 20, 2010

கிருஷ்ணனிடம் கொண்டு சேர்!


ராதேக்ருஷ்ணா

ராமானுஜா என்னை வழிநடத்தி 
கிருஷ்ணனிடம் கொண்டு சேர்!

காரேய் கருணை ராமானுஜா!


ராதேக்ருஷ்ணா

காரேய் கருணை ராமானுஜா! 
உன் திருவடிகளுக்கு வந்தனம்!

எங்கள் கதியே ராமானுஜரே!


ராதேக்ருஷ்ணா

எங்கள் கதியே ராமானுஜரே! 
கிருஷ்ணன் வாழும் மனம் தா!

கிருஷ்ணனின் சொத்தாக...


ராதேக்ருஷ்ணா

ஹே மனமே! நீ கிருஷ்ணனின்
 சொத்தாக இருப்பாயாக!

சோர்ந்து போகாதே!


ராதேக்ருஷ்ணா

ஹே மனமே! நீ ஒரு நாளும் 
எதற்கும் சோர்ந்து போகாதே!

கிருஷ்ணனை மறக்காதே!


ராதேக்ருஷ்ணா

ஹே மனமே! நீ தயவு செய்து
 கிருஷ்ணனை மறக்காதே!

உன் கடமை!


ராதேக்ருஷ்ணா

சந்தோஷமாக இருப்பது 
உன் கடமை!

அதிகாரம் கிடையாது!


ராதேக்ருஷ்ணா

தன்னைப் பற்றி வருந்தவும் 
யாருக்கும் அதிகாரம் கிடையாது!

வருந்தக்கூடாது!


ராதேக்ருஷ்ணா

யாரும் யாருக்காகவும் 
வருந்தக்கூடாது!

உள்ளபடி தெரியும்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் வலிகள் 
கிருஷ்ணனுக்கு மட்டுமே 
உள்ளபடி தெரியும்!

கிருஷ்ணன் ஆற்றுவான்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் காயங்களை 
நிச்சயம் கிருஷ்ணன் ஆற்றுவான்!

க்ருஷ்ணனால்தான் முடியும்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை சந்தோஷப்படுத்த 
க்ருஷ்ணனால்தான் முடியும்!

மாறுவது... மாறாதவன்...


ராதேக்ருஷ்ணா

மாறுவது காலம்!
 மாறாதவன் கிருஷ்ணன்! 
நாம ஜபம் செய்!

பக்தியோடு இரு!


ராதேக்ருஷ்ணா

எது எப்படி மாறினாலும், நீ 
என்றும் பக்தியோடு இரு!

மாற்றம்


ராதேக்ருஷ்ணா

உலகில் என்றும் மாற்றமே 
இல்லாதது மாற்றம் மட்டுமே!

ராதிகாவின் திருவடிகளில்!


ராதேக்ருஷ்ணா

உன் மனம் ராதிகாவின் 
திருவடிகளில் லயப்படட்டும்! 

பிருந்தாவனத்தில்...


ராதேக்ருஷ்ணா

உன் மனம் என்னும் 
பிருந்தாவனத்தில் 
கிருஷ்ணன் விளையாடட்டும்!

இந்த வருஷத்தில் ...


ராதேக்ருஷ்ணா

இந்த வருஷத்தில் பல நல்ல 
மாற்றங்களை வாழ்வில் காண்பாய்!

உலகளந்த கிருஷ்ணன்!


ராதேக்ருஷ்ணா

உலகளந்த கிருஷ்ணன் உங்கள் 
உள்ளங்களில் நிறைந்திருக்கட்டும்!

இந்த புத்தாண்டில்...


ராதேக்ருஷ்ணா

இந்த புத்தாண்டில் எல்லா 
வளங்களும் வாழ்வில் நிறையட்டும்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் இனிய விக்ருதி 
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Wednesday, April 14, 2010

வாழ்க்கை என்பது...


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை என்பது உன் 
கிருஷ்ணனை நீ உணர்வதற்கே!

வாழ்க்கை முடிவதற்குள் ...


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை முடிவதற்குள் 
கிருஷ்ணனை நன்றாக 
அனுபவித்துவிடு!

வாழ்க்கை!


ராதேக்ருஷ்ணா

பிறப்புக்கும், இறப்புக்கும் 
இடைப்பட்ட காலமே வாழ்க்கை!

பக்குவப்படுத்துகிறது!


ராதேக்ருஷ்ணா

தோல்வி தான் உன்னை 
பல சந்தர்ப்பங்களில்  
பக்குவப்படுத்துகிறது!

உணருகிறாய்!


ராதேக்ருஷ்ணா

தோல்வியில் நீ உன்னையும், 
மற்றவரையும் உணருகிறாய்!

தோல்வி, வெற்றி...


ராதேக்ருஷ்ணா

தோல்வியில் பாடம் கற்றுக்கொள்!
 வெற்றியை நிவேதனம் செய்!

சுகமே!


ராதேக்ருஷ்ணா

மனதோடு பக்தி இருக்க 
வாழ்வெல்லாம் சுகமே!

இயற்கையோடு...


ராதேக்ருஷ்ணா

நீ இயற்கையோடு இருந்தால் 
நிம்மதியை அனுபவிப்பாய்!

அவமதிக்காதே!


ராதேக்ருஷ்ணா

இயற்கையை அப்படியே 
ஏற்றுக்கொள்! அவமதிக்காதே!

நீ இருக்கும் இடத்தில்...


ராதேக்ருஷ்ணா

உன் கிருஷ்ணனை நீ இருக்கும்
 இடத்தில் தியானம் செய்!

கண்டுகொள்!





ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் கிருஷ்ணனை 
நீ கண்டுகொள்!

விரயமாக்காதே!


ராதேக்ருஷ்ணா

தியான வகுப்புகளுக்கு சென்று 
பணத்தை விரயமாக்காதே!

Saturday, April 10, 2010

எப்பொழுதும் நிம்மதியே!


ராதேக்ருஷ்ணா

இதயத்தில் கிருஷ்ணன் இருக்க, 
எப்பொழுதும் நிம்மதியே!

எங்கும் வெற்றியே!


ராதேக்ருஷ்ணா

வாயிலே நாமஜபம் இருக்க, 
எங்கும் வெற்றியே!

Thursday, April 8, 2010

தெரியாது!


ராதேக்ருஷ்ணா

யார் உனக்கு எப்பொழுது எப்படி 
உதவுவார்கள் என்று தெரியாது!

அவமதிக்காதே!


ராதேக்ருஷ்ணா

உன் கூட இருப்பவர்களை
 ஒரு நாளும் அவமதிக்காதே!

பலருண்டு!


ராதேக்ருஷ்ணா

உன்னைவிட தாழ்ந்த நிலைமையில் 
உள்ளவர் பலருண்டு!

அறிவான்!


ராதேக்ருஷ்ணா

உனக்கு எது நல்லதோ 
அதை கிருஷ்ணன் அறிவான்!

கிருஷ்ண ஆசீர்வாதம்!


ராதேக்ருஷ்ணா

நினைப்பது நல்லதாக இருந்தால்
 கிருஷ்ண ஆசீர்வாதம் உண்டு!

நினைப்பதெல்லாம்...


ராதேக்ருஷ்ணா

நினைப்பதெல்லாம் நடப்பதற்கு 
நீ ஒன்றும் தெய்வமில்லை!

எதையும் அடையவில்லை!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வில் விரோதத்தினால்
நீ எதையும் அடையவில்லை!

விரோதிப்பதனால்...


ராதேக்ருஷ்ணா

மற்றவரை விரோதிப்பதனால்
 உன் ஆனந்தத்தை இழக்கிறாய்!

கொன்றுபோடு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதிலிருக்கும் 
விரோதங்களை கொன்றுபோடு!

Tuesday, April 6, 2010

சந்தோஷப்படுகிறான்!


ராதேக்ருஷ்ணா

உண்மையை நீ சொல்லும்போது 
கிருஷ்ணன் சந்தோஷப்படுகிறான்!

முடியாது!


ராதேக்ருஷ்ணா

உண்மையை ஒரு நாளும்   
யாராலும் அழிக்கவே முடியாது!

உள்ளபடி...


ராதேக்ருஷ்ணா

உண்மையை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும்
 மனோபாவத்தை வளர்த்துக்கொள்!

கஷ்டங்களே அறியாமல்...


ராதேக்ருஷ்ணா

கஷ்டங்களே அறியாமல் ஆனந்தத்தை
 அனுபவித்தவர்கள் இல்லை!

காயங்களோ, வலியோ...


ராதேக்ருஷ்ணா

மனதில் காயங்களோ, வலியோ இல்லாத
 மனிதர்களே உலகில் இல்லை!

வெல்ல முடியும்!


ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றையும், எல்லோரையும் 
சமாளித்து உன்னால் வெல்ல முடியும்!

Saturday, April 3, 2010

பிறப்பே இல்லை!


ராதேக்ருஷ்ணா

உன் உடலுக்கு பிறப்புண்டு!
உனக்கு ஒருநாளும் பிறப்பே இல்லை!

எல்லையில்லை!


ராதேக்ருஷ்ணா

உன் உடலுக்கு அளவுண்டு! 
உனக்கு ஒருநாளும் எல்லையில்லை!

முடிவில்லை!


ராதேக்ருஷ்ணா

உன் உடலுக்கு  முடிவுண்டு!
 உனக்கு ஒருநாளும் முடிவில்லை!

Friday, April 2, 2010

நிரந்தர பலம்!


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் நிரந்தர 
பலம் உன் அருமை கிருஷ்ணனே!

உன்னத சக்தி!!


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் உன்னத 
சக்தி கிருஷ்ணனை அனுபவி!

உன்னை விரட்டி...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் உன்னை 
விரட்டி கிருஷ்ணனை வைத்துவிடு!

மருந்து!


ராதேக்ருஷ்ணா

மனதின் எல்லா வலிகளுக்கும்
 நாமஜபம்தான் மருந்து!

கிருஷ்ண கிருபை


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனுடைய கிருபையினால்தான்
 பக்தி செய்கிறாய்!

அனுக்ரஹத்தினால்தான்...


ராதேக்ருஷ்ணா

பகவானுடைய அனுக்ரஹத்தினால்தான் 
நாமஜபம் செய்கிறாய்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP