Wednesday, March 31, 2010

பாபம் அகலும்!


ராதேக்ருஷ்ணா

அனந்தபுரத்தில் துடைப்பம்
 கொண்டு பெருக்க பாபம் அகலும்!

ஒரு ஜந்துவாக...


ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரத்தில் ஏதேனும் ஒரு 
ஜந்துவாக ஆக ஆசைப்படு!

தாமரையாக...


ராதேக்ருஷ்ணா

அனந்தபத்மநாபசுவாமியின் கைகளில் 
தாமரையாக இருப்பாய்!

நினைத்துக்கொண்டிரு!


ராதேக்ருஷ்ணா

மாருதியைப்போல் எங்கும் உன் 
பகவானை நினைத்துக்கொண்டிரு!

பயப்படாதே!


ராதேக்ருஷ்ணா 

ஆஞ்சநேயரைப்போல் எங்கும் 
எதற்கும் பயப்படாதே!

ஹனுமானைப்போல்...


ராதேக்ருஷ்ணா

ஹனுமானைப்போல் வினயத்தோடு 
விடாது நாமஜபம் செய்!

Monday, March 29, 2010

நெருங்காது!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ண நாமம் ஜபிப்பவர்களை
 பேயும் பிசாசும் நெருங்காது! 

கிருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா 

பேயை நம்பாதே! 
அத்ருஷ்டத்தை நம்பாதே! 
கிருஷ்ணனை நம்பு!

கெட்ட எண்ணங்கள்!


ராதேக்ருஷ்ணா

பேயும் பிசாசும் உன்னுடைய 
 மனதின் கெட்ட எண்ணங்களே!

கிருஷ்ணனுக்காக!


ராதேக்ருஷ்ணா

தாமிரபரணி நதி போல் என்றும் 
கிருஷ்ணனுக்காக இரு!

அடையட்டும்!


ராதேக்ருஷ்ணா

நதி கடலை அடைவதுபோல்
 உன் மனமும் கிருஷ்ணனை 
அடையட்டும்!

அருவியிலிருந்து...


ராதேக்ருஷ்ணா

அருவியிலிருந்து கொட்டும் நீர் 
போலே விடாது நாமஜபம் செய்!

உன் மனதை ...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் உன் மனதை 
சுத்தம் செய்துகொண்டே இரு!

இனி வரும் காலங்கள்...


ராதேக்ருஷ்ணா

இனி வரும் காலங்கள் 
நல்லவைகளாக 
மட்டுமே இருக்கும்!

சமமாக பழகு!


ராதேக்ருஷ்ணா

யாரிடமும் விரோதம் கொள்ளாமல் 
எல்லோரிடமும் சமமாக பழகு!

Saturday, March 27, 2010

விளையாடுமிடம்!


ராதேக்ருஷ்ணா

உலகம் கிருஷ்ணன் 
சுதந்திரமாக விளையாடுமிடம்!

நல்ல நேரம்!


ராதேக்ருஷ்ணா

நீ கிருஷ்ண நாமத்தை சொல்லும் 
சமயமே நல்ல நேரம்!

பெரியது!


ராதேக்ருஷ்ணா

உன் பெருமையை விட 
கிருஷ்ணனின் கருணை பெரியது!

Friday, March 26, 2010

பணிவோடு இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

நீ அன்போடு, ஆனந்தமாக, 
விரோதியில்லாமல் 
பணிவோடு இருப்பாய்!

தெளிவாக இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

நீ பக்தியோடு, தைரியமாக, 
தெளிவாக இருப்பாய்!

சௌக்கியமாக இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

நீ ஆரோக்யமாக, நிம்மதியாக, 
சௌக்கியமாக இருப்பாய்!

தியாகராஜரைப் போல்...


ராதேக்ருஷ்ணா

தியாகராஜரைப் போல் 
ஆனந்தமாக விடாது 
நாமஜபம் செய்!

கைங்கர்யம் செய்!


ராதேக்ருஷ்ணா

பத்ராசல ராமதாசரைப் போல் 
கோயிலுக்கு கைங்கர்யம் செய்!

சேவை செய்!


ராதேக்ருஷ்ணா

சமர்த்த ராமதாசரைப் போல் 
பாரத பூமிக்கு சேவை செய்!

Wednesday, March 24, 2010

அவனிஷ்டம்!


ராதேக்ருஷ்ணா

உன் கடமை விடாமுயற்சி
 செய்வதே! பலன் அவனிஷ்டம்!

சரியான முயற்சி!

 ராதேக்ருஷ்ணா


சரியான முயற்சி ஒரு நாளும் 
தோல்வி அடைவதில்லை!

கூடவே இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

உன் ஒவ்வொரு முற்சியிலும் உன் 
கிருஷ்ணன் கூடவே இருக்கிறான்!

Monday, March 22, 2010

அது கிருஷ்ணன்!


ராதேக்ருஷ்ணா

உன்னுள்ளே ஒரு அதிசயம்! 
அது கிருஷ்ணன்!

நிற்க வை!


ராதேக்ருஷ்ணா

மனம் என்னும் கல்லின் மேல்
 கிருஷ்ணனை நிற்க வை!

நீ ஆத்மா!!


ராதேக்ருஷ்ணா

உடல் என்னும் பெட்டியில்
 உறையும் ஆத்மா நீ!

Sunday, March 21, 2010

அகம்பாவத்தால்...


ராதேக்ருஷ்ணா

அகம்பாவத்தால் உலகை
 ஜெயித்தவர் எவரும் இல்லை!

பணிவாக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் கடமைகளை செய்து 
கொண்டு பணிவாக இரு!

கடப்பாய்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் எல்லா 
நிலைமைகளையும் நீ கடப்பாய்!

Saturday, March 20, 2010

கேள்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் சந்தேகங்களை 
உன் கிருஷ்ணனிடம் கேள்!

தீர்ந்ததில்லை!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களிடம் சொல்லி யாருடைய 
பிரச்சனையும் தீர்ந்ததில்லை!

கிருஷ்ணனிடம் மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

எந்த கவலை வந்தபோதும் உன்
 கிருஷ்ணனிடம் மட்டுமே சொல்!

Friday, March 19, 2010

கிருஷ்ண சைதன்யரின்...


ராதேக்ருஷ்ணா

இன்று கிருஷ்ண சைதன்யரின் 
குழந்தையாய் இருப்பாய்.

சுவாமி ராமானுஜரின்...


ராதேக்ருஷ்ணா

இன்று சுவாமி ராமானுஜரின் 
குழந்தையாய் இருப்பாய்.

ராதாகிருஷ்ணனின்...


ராதேக்ருஷ்ணா

இன்று ராதாகிருஷ்ணனின்   
குழந்தையாய் இருப்பாய்.

நிம்மதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

என்றும் எங்கும் எப்பொழுதும் 
ஆனந்தமாக நிம்மதியாக இரு!

அனுபவிப்பதற்காக!


ராதேக்ருஷ்ணா

இந்த உலகில் நீ பிறந்தது 
க்ருஷ்ணனை அனுபவிப்பதற்காக!

சமாதானம்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் நிரந்தரமான சமாதானம் 
உண்டாக நாமஜபம் செய் 

Thursday, March 18, 2010

நினைக்காதே!


ராதேக்ருஷ்ணா

உனக்கு நல்லது செய்யும் 
சத்குருவை தவறாக நினைக்காதே!

சத்குருவிடம்...


ராதேக்ருஷ்ணா

சத்குருவிடம் எப்பொழுதும் 
பக்தியோடும்
 மரியாதையோடும் இரு!

ஏற்றம் கிடையாது !


ராதேக்ருஷ்ணா

சத்குருவை சரியாகப் 
புரிந்துகொள்ளாமல் 
ஏற்றம் கிடையாது 

Wednesday, March 17, 2010

தடுக்க முடியாது!


ராதேக்ருஷ்ணா

உனக்கு நடக்க வேண்டிய நல்லதை 
யாராலும் தடுக்க முடியாது!

நீ நினைத்ததெல்லாம்...


ராதேக்ருஷ்ணா

நீ நினைத்ததெல்லாம் நடக்க 
வேண்டும் என்று எதிர்பார்க்காதே!

ஏற்றுக்கொள்!


ராதேக்ருஷ்ணா

எது எப்படி நடந்தாலும் வருவதை 
அப்படியே ஏற்றுக்கொள்!

Monday, March 15, 2010

திருத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

யாவரும் மனிதரே! அதனால் 
தவறுகள் சகஜம்! திருத்திக்கொள்!

ஏன்?


ராதேக்ருஷ்ணா

ஏன் மனிதர்களின் உண்மையான
 ரூபத்தை கண்டு பயப்படுகிறாய்?

கிருஷ்ணனுக்கு...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு பொழுதும் கிருஷ்ணனுக்கு 
கொடுத்துவிட்டு நிம்மதியாயிரு!

கவனி!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உன் 
மனதின் ஓட்டத்தை கவனி!

நேரமிருக்கிறது!


ராதேக்ருஷ்ணா

உன்னை சரி செய்து கொண்டு 
உருப்படத்தான் உனக்கு நேரமிருக்கிறது!

அதிகாரம் இல்லை!


ராதேக்ருஷ்ணா

யாரைப்பற்றியும் எதுவும் சொல்ல 
உனக்கு அதிகாரம் இல்லை!

Saturday, March 13, 2010

அன்பாக இரு!


ராதேக்ருஷ்ணா

எல்லா உயிர்களிடமும் 
எப்பொழுதும் அன்பாக இரு! 

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா

எல்லா மனிதரிடமும் எப்பொழுதும்
 ஜாக்கிரதையாக இரு! 

பகவானிடத்தில் மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

பகவானிடத்தில் மட்டுமே உன் 
சுயமரியாதையை விட்டுக் கொடு 

நிச்சயமாக முடியும்!


ராதேக்ருஷ்ணா

எல்லா பிரச்சனைகளையும் 
சமாளிக்க நிச்சயமாக முடியும்!

புதுப்புது வழிகள்!


ராதேக்ருஷ்ணா

புதுப்புது பிரச்சனைகள் புதுப்புது 
வழிகளைக் காட்டுகிறது! 

இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு விதமான பிரச்சனையிலும்
 கிருஷ்ணன் இருக்கிறான்

Friday, March 12, 2010

நாமஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா

தடைகளைக் கண்டு கலங்காமல் 
விடாது நாமஜபம் செய்!

முன்னேற்றமே!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு தடையும் உனக்கு 
நல்ல முன்னேற்றமே!

தடைகள்!


ராதேக்ருஷ்ணா

தடைகள் இல்லாமல் யாரும்
 வெற்றி பெற்றதில்லை!

Thursday, March 11, 2010

காத்திருக்கும்!


ராதேக்ருஷ்ணா

இன்று வாழ கற்றுக்கொள்! நாளை 
உனக்காகக் காத்திருக்கும்!

மாற்றமுடியும்!


ராதேக்ருஷ்ணா!

உன்னால் உன்னை மாற்றமுடிந்தால் 
உலகை மாற்றமுடியும்!

உன் மனது...


ராதேக்ருஷ்ணா

உன் மனது திடமாக இருந்தால் 
நீ எதையும் வெல்லலாம்!

இன்றுக்கு மரியாதை!


ராதேக்ருஷ்ணா

நேற்று வரப்போவதில்லை! 
அதனால் இன்றுக்கு மரியாதை தா!

புதுவசந்தம் !


ராதேக்ருஷ்ணா

என்றும் மாணவராக இருக்கும் 
வரை வாழ்வில் புதுவசந்தம்தான் 

இன்று!!


ராதேக்ருஷ்ணா

நேற்றை விட்டு, நாளையை மறந்து, 
இன்று உருப்படியாக வாழ்

Tuesday, March 9, 2010

அழித்துவிடு!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் உன்னிடம் 
உள்ள கெடுதலை அழித்துவிடு

வளர்த்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள நல்ல 
குணங்களை வளர்த்துக்கொள் 

பொறாமைப்படாதே!


ராதேக்ருஷ்ணா

உன் மேல் யார் பொறாமை 
கொண்டாலும் நீ பொறாமைப்படாதே

கலங்காதிரு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை யார் நோகடித்தாலும் 
நீ என்றும் கலங்காதிரு

வென்று காட்டலாம்!


ராதேக்ருஷ்ணா

மனதிலே தைரியம் இருந்தால் 
வாழ்வில் வென்று காட்டலாம்!

ஒழுங்காக இரு!


ராதேக்ருஷ்ணா

யார் எப்படி இருந்தாலும் நீ 
எப்பொழுதும் ஒழுங்காக இரு!

தாயார் உண்டு!


ராதேக்ருஷ்ணா

உனக்காக பெருமாளிடம் 
பரிந்து பேச தாயார் உண்டு!

குறை இல்லை!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீனிவாசனின் தயை இருக்க 
வாழ்வில் குறை இல்லை!

திருமலைமேல்!


ராதேக்ருஷ்ணா

திருமலைமேல் ஏதேனும் 
ஒன்றாக ஆசைப்படு!

உலகம் அடக்கம்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் உலகம் அடக்கம்! 
அதனால் உலகைக் கண்டு பயப்படாதே!

கோயிலாக்கு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை கோயிலாக்கு! 
க்ருஷ்ணனை ப்ரதிஷ்டை செய்! 
பூஜை செய்!

சிறந்த வழி!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ சுத்தமாக்கு! 
அதற்கு நாம ஜபமே சிறந்த வழி!

Friday, March 5, 2010

இந்து தர்மம்!


ராதேக்ருஷ்ணா

எந்த ஒரு அசம்பாவிதத்தாலும் 
இந்து தர்மம் தோற்றதில்லை!

கிருஷ்ண லீலை!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கிருஷ்ண
லீலையை புரிந்துகொள்!

காலம்...


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் பல கேள்விகளுக்கு 
காலம் தான் பதில் சொல்லும்!

Thursday, March 4, 2010

பலம் உண்டு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் ஒவ்வொரு 
எண்ணத்திற்கும் பலம் உண்டு!

நல்லதை நினை!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும், எங்கும், எல்லா 
விஷயத்திலும் நல்லதை நினை 

இடம் தராதே!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் பயத்திற்கும், 
சந்தேகத்திற்கும் இடம் தராதே!

Tuesday, March 2, 2010

காத்திரு!


ராதேக்ருஷ்ணா

பொறுமையாக பிரார்த்தனை 
செய்! காலம் வரும்! காத்திரு!

கிருஷ்ணன் இஷ்டம்!


ராதேக்ருஷ்ணா

பிரார்த்திப்பது உன் கடமை: 
நடத்துவது கிருஷ்ணன் இஷ்டம்!

உன்னோடு இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

உலகையே ஆளும் கிருஷ்ணன் 
உன்னோடு இருக்கிறான்!

ராதிகாவின் வண்ணம்!!


ராதேக்ருஷ்ணா

ராதிகாவின் வண்ணம் மனதை 
ஆனந்தம் ஆக்கட்டும்!

பீதாம்பரத்தின் மஞ்சள்...


ராதேக்ருஷ்ணா

பீதாம்பரத்தின் மஞ்சள் உன் 
வாழ்வில் மங்கலத்தை தரட்டும்!

கிருஷ்ணனின் கருப்பு!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனின் கருப்பு நிறம் உன் 
மனதை வெள்ளை ஆக்கட்டும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP