Sunday, February 28, 2010

ஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா
 
மற்றவரை மதி!
 அவமானப்படுத்தினால் கலங்காதே! 
ஜபம் செய்!

பணிவு...பொறுமை...


ராதேக்ருஷ்ணா

புல்லைப் போல் பணிவோடு இரு!
மரம் போல் பொறுமையாயிரு!

ஸ்ரீ கிருஷ்ணசைதன்யர் பிறந்தநாள்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ கிருஷ்ணசைதன்யர் 
பிறந்தநாள்! பிரார்த்தனை செய்!

ஏற்றுக்கொள்!


ராதேக்ருஷ்ணா

உனக்கென்று கிருஷ்ணன் தருவதை 
ஆனந்தமாக ஏற்றுக்கொள் 

கலங்காமல் ...


ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் கலங்காமல் 
கிருஷ்ண நாம ஜபம் செய்

கஷ்டம் கிடையாது!


ராதேக்ருஷ்ணா

யாராலும் உனக்கு ஒரு நாளும் 
ஒரு கஷ்டம் கிடையாது 

Saturday, February 27, 2010

ஓர் இடம்....


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணன் மனதில் உனக்கென்று 
ஓர் இடம் உண்டு!

வயிற்றுக்கு...மனதிற்கு...


ராதேக்ருஷ்ணா 

வயிற்றுக்கு ஆகாரம் போலே 
மனதிற்கு நாமஜபம்! 

உன் கிருஷ்ணன்!


ராதேக்ருஷ்ணா

உன் கிருஷ்ணன் உன்னை 
எப்போதும் நம்புகின்றான்!

Friday, February 26, 2010

பக்குவபடுத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 
உன்னை பக்குவபடுத்திக்கொள்!

திருத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா

யாரையும் குற்றம் சொல்லாமல் 
உன்னை திருத்திக்கொள்!

நல்லதை...


ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றிலும் உள்ள 
நல்லதை எடுத்துகொள்!

Thursday, February 25, 2010

யாவரும் மனிதரே!


ராதேக்ருஷ்ணா

யாவரும் மனிதரே! 
அதனால் கவனமாய் இரு!

நல்ல நேரத்தை...


ராதேக்ருஷ்ணா

உன் நல்ல நேரத்தை வம்பு 
பேசி வீணடிக்காதே!

Tuesday, February 23, 2010

வீணடிக்காதே!


ராதேக்ருஷ்ணா

உன் சிந்தனை சக்தியை கண்டதை
யோசித்து வீணடிக்காதே! 

பேசாதே!


ராதேக்ருஷ்ணா

வாயிருக்கிறது என்பதற்காக என்ன 
வேண்டுமானாலும் பேசாதே 

மரியாதையாக...

 ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும் அடுத்தவரை 
மரியாதையாக நடத்தத் தவறாதே 

ஓடும்!


ராதேக்ருஷ்ணா

உன் உடலின் வியாதிகள் 
எல்லாம் உன்னை விட்டு ஓடும் 

தீர்ந்துபோகும்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் பாரங்கள் எல்லாம் 
நிச்சயம் தீர்ந்துபோகும்!

உன்னை விட்டு...


ராதேக்ருஷ்ணா

உன் துன்பங்கள் எல்லாம் உன்னை 
விட்டு கடந்து போகும்!

வெல்வாய்!!


ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றையும் தாண்டி உன் 
வாழ்க்கையில் வெல்வாய் 

அனுபவிப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எல்லா கஷ்டங்களையும் கடந்து 
ஆனந்தத்தை அனுபவிப்பாய் 

உன் க்ருஷ்ணன்...


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணன் உன்னை ஒரு 
நாளும் ஏமாற்றுவதில்லை!

சத்தியமாக!


ராதேக்ருஷ்ணா

நீ செய்யும் ப்ரார்த்தனை 
சத்தியமாக ஒரு நாள் பலன் தரும் ! 

க்ருஷ்ண நாமம்


ராதேக்ருஷ்ணா

நீ ஜபிக்கும் ஒவ்வொரு க்ருஷ்ண 
நாமமும் உன்னைக் காப்பாற்றும்  

வீணாகாது!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய பக்தியும், நாமஜபமும் 
 ஒரு நாளும் வீணாகாது 

Saturday, February 20, 2010

செதுக்கி வை!


ராதேக்ரிஷ்ணா

மனதை கல்லாக்கி 
கிருஷ்ணனை செதுக்கி வை! 

உன்னை விட...


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கை மேல் உன்னை
 விட கிருஷ்ணனுக்கு அக்கறை 

க்ருஷ்ணன் இருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

கவலைப்படாதே! பயப்படாதே! குழம்பாதே! 
க்ருஷ்ணன் இருக்கிறான்!

கலங்காதே!


ராதேக்ருஷ்ணா

உன் மேல் வீண் பழி வந்தாலும் 
கலங்காதே! நீ க்ருஷ்ணகுழந்தை 

உன் க்ருஷ்ணன்!


ராதேக்ருஷ்ணா

யாருக்கும் உன் மனது புரியாவிடிலும் 
உன் க்ருஷ்ணன் அறிவான்  

நாமஜபத்துடன்


ராதேக்ருஷ்ணா

எதற்கும் அஞ்சாமல் உன் கடமைகளை 
நாமஜபத்துடன் செய்து வா 

Thursday, February 18, 2010

தலைவன்-தலைவி


ராதேக்ருஷ்ணா

உன் குடும்பத்தின் தலைவன் 
க்ருஷ்ணன்! தலைவி ராதிகா!

தந்துவிடு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதின் ஓட்டங்களை உன் 
க்ருஷ்ணனிடம் தந்துவிடு  

க்ருஷ்ண க்ருபை!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் க்ருஷ்ண 
க்ருபையை அனுபவிப்பதற்கே!   

Tuesday, February 16, 2010

சத்தியம்!


ராதேக்ருஷ்ணா

சத்தியம் ஒவ்வொரு நாளும் 
தன்னை நிரூபணம் செய்கிறது 

மாலைப்பொழுதில்...


ராதேக்ருஷ்ணா

இன்றைய மாலைப்பொழுதில் 
உன் மனது ஆனந்தமாகட்டும் 

உன் வாழ்க்கை...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிமிடமும் உன் வாழ்க்கை 
நன்றாகவே நடக்கிறது 

ஜெயிக்க முடியும்!


ராதேக்ருஷ்ணா

எல்லா நிலைமைகளிலும் 
உன்னால் ஜெயிக்க முடியும்

தைரியமாக!


ராதேக்ருஷ்ணா

எந்த நிலைமையையும் 
தைரியமாக எதிர்கொள்

ஓடாதே!


ராதேக்ருஷ்ணா

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் 
தப்பித்து ஓடாதே 

ஆண்டாளைப் போல்...


ராதேக்ருஷ்ணா

ஆண்டாளைப் போல் கிருஷ்ணனை 
காதலித்து அனுபவி 

காதல்...


ரதேக்ருஷ்ணா

நாமஜபத்தை காதல் செய், 
மனதை சுத்தம் செய் 

தோற்றதில்லை!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனை காதலிப்பவர்கள்
 உலகில் தோற்றதில்லை 

Saturday, February 13, 2010

கிருஷ்ண சொத்து!


ராதேக்ருஷ்ணா

மொக்ஷமே உனக்கு கிடைத்தாலும் 
கிருஷ்ண சொத்தாயிறு 

அடிமையாயிரு...


ராதேக்ருஷ்ணா 

வானமே உனக்கு வசப்பட்டாலும் 
கிருஷ்ணன் அடிமையாயிரு 

குழந்தையாக வாழ்!


ராதேக்ருஷ்ணா 

உலகமே உனதானாலும் க்ருஷ்ணனின்
குழந்தையாக   வாழ்

நிச்சயம் உண்டு!


ராதேக்ருஷ்ணா

உயிர் போகும் வரை கடமை 
நிச்சயம் உண்டு

கடமையை....


ராதேக்ருஷ்ணா

கடமையை ஒழுங்காக 
செய்வதற்கு மட்டுமே பக்தி 

தனவான்கள்!


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ண பக்தி செய்பவர்களே 
உலகில் தனவான்கள் 

Friday, February 12, 2010

நன்மையே!


ராதேக்ருஷ்ணா

யாவரும் க்ருஷ்ணன் இஷ்டப்படி 
நடந்தால் நன்மையே 

பலமாக...


ராதேக்ருஷ்ணா

இளையவர்கள் முதியவர்களுக்கு 
பலமாக இருக்க வேண்டும் 

சரியான வழி...


ராதேக்ருஷ்ணா

முதியவர்கள் இளையவர்களுக்கு 
சரியான வழி காட்ட வேண்டும் 

Wednesday, February 10, 2010

மஹாத்மாவாக...


ராதேக்ருஷ்ணா

இன்று மஹாத்மாவாக வாழ 
விடாது நாமஜபம் செய்! 

ஆனந்தப்படு!


ராதேக்ருஷ்ணா

இன்று உன் க்ருஷ்ணன் 
ஆனந்தப்படும்படி வாழ்ந்து, 
ஆனந்தப்படு 

இந்த நாள்...


ராதேக்ருஷ்ணா

இந்த நாள் உன் க்ருஷ்ணன் 
உனக்கென தந்த விசேஷப்பரிசு!

செய்!


ராதேக்ருஷ்ணா

கெடுதல்கள் உன்னை அண்டாமலிருக்க 
விடாது நாமஜபம் செய்!

நல்வழிப்படுத்தும்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண நாமஜபம் 
மோசமானவர்களையும் 
நல்வழிப்படுத்தும்!

ஒரே வழி!!


ராதேக்ருஷ்ணா

மனதை சுத்தமாக வைத்திருக்க 
ஒரே வழி நாமஜபமே!

கவனிக்கின்றான்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை எப்பொழுதும் 
க்ருஷ்ணன் கவனிக்கின்றான்!

அனந்த ரஹஸ்யம்!!


ராதேக்ருஷ்ணா

ந்த மனித வாழ்க்கையின் ஆனந்த 
ரஹஸ்யம் நாமஜபமே!

தோற்பதில்லை !


ராதேக்ருஷ்ணா

எந்த நிலைமையிலும் பக்தி 
செய்பவர்கள் தோற்பதில்லை 

Monday, February 8, 2010

உன் பொறுப்புகளை ...


ராதேக்ருஷ்ணா

உன் பொறுப்புகளை யார் தலையிலும் ஏற்ற முயற்சிக்காதே!

உன்னைத் தவிர ...


ராதேக்ருஷ்ணா

உன் கடமைகளை உன்னைத் தவிர யாராலும் செய்ய முடியாது 

நிம்மதியாயிருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் குற்ற உணர்ச்சி வராதவரை நீ நிம்மதியாயிருப்பாய் 

Saturday, February 6, 2010

விடுவதில்லை!!


ராதேக்ருஷ்ணா 

நீயே க்ருஷ்ணனை மறந்தாலும் அவன் உன்னை விடுவதில்லை 

உள்ளத்தை மட்டுமே...


ராதேக்ருஷ்ணா

உன் உள்ளத்தை மட்டுமே க்ருஷ்ணன் உன்னிடம் கேட்கிறான்  

நிம்மதியாயிரு!


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் இருப்பதை க்ருஷ்ணனுக்குக் கொடுத்து நிம்மதியாயிரு  

Friday, February 5, 2010

ஹே மனமே!!


ராதேக்ருஷ்ணா

ஹே மனமே! நினைப்பதற்கு க்ருஷ்ண லீலை மட்டும் போதுமே!

ஹே நாக்கே!!


ராதேக்ருஷ்ணா

ஹே நாக்கே! உன் க்ருஷ்ணனின் பெருமையை மட்டும் பேசு! 

தற்பெருமை...


ராதேக்ருஷ்ணா

பல வருஷங்கள் தற்பெருமை பேசி வீணானது போதாதோ

Thursday, February 4, 2010

நின்று பார்!


ராதேக்ருஷ்ணா

இன்று யமுனை ஆற்றங்கரையில் நின்று பார் 

வாழ்ந்து பார்!!


ராதேக்ருஷ்ணா

இன்று பிருந்தாவன வாசியாக வாழ்ந்து பார் புரியும்!

பிருந்தாவனத்தை...


ராதேக்ருஷ்ணா

இன்று மனதில் பிருந்தாவனத்தை நினைத்து நாமஜபம் செய்

Wednesday, February 3, 2010

புரிந்து கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை நீதான் வாழவேண்டும்! புரிந்து கொள்!

அவமதிக்காதே!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை என்றும் எதற்காகவும் அவமதிக்காதே 

உருப்படியாக...


ராதேக்ருஷ்ணா

உனக்கென்று கிடைத்த வாழ்க்கையை உருப்படியாக வாழ்!

Tuesday, February 2, 2010

பொய்...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் சொன்ன பொய் நம்மைக் காப்பாற்றும்!

மிகச் சுலபம்!மிகக் கடினம்!


ராதேக்ருஷ்ணா

பொய் சொல்வது மிகச் சுலபம்! காப்பாற்றுவது மிகக் கடினம்!

சத்தியம் மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

எங்கும் யோசிக்காமல் சொல்லக்கூடியது சத்தியம் மட்டுமே!

Monday, February 1, 2010

நிம்மதி!


ராதேக்ருஷ்ணா

பொறாமையை கொன்று விட்டால் மனதில் நிம்மதி உண்டு 

ஏதும் இல்லை ...


ராதேக்ருஷ்ணா

சுயநலத்தை விட்டவர்களுக்கு உலகில் ஏதும் இல்லை 

வெல்லலாம் !


ராதேக்ருஷ்ணா

அஹம்பாவத்தை வென்று விட்டால் உலகை வெல்லலாம் 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP