Sunday, January 31, 2010

வரப்பிரசாதம் !


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கை க்ருஷ்ணனின் வரப்பிரசாதம் 

மனது...


ராதேக்ருஷ்ணா

உன் மனது க்ருஷ்ணன் வாழும் வீடு 

பொக்கிஷம்


ராதேக்ருஷ்ணா

உன் உடல் க்ருஷ்ணன் தந்த பொக்கிஷம் 

அடிமையாக...


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ கிருஷ்ணனின் அடிமையாக ஏற்றுக் கொள் 

க்ருஷ்ணனின் சொத்தாக...


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ க்ருஷ்ணனின் சொத்தாக மட்டுமே எண்ணிக் கொள் 

குழந்தையாக...


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ க்ருஷ்ணனின் குழந்தையாக மட்டுமே பார் 

சரணாகதி


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை சரணாகதி செய்து பயத்தைக் கொன்றுவிடு 

க்ருஷ்ண த்யானத்துடன்...


ராதேக்ருஷ்ணா

தொந்தரவுகளை க்ருஷ்ண த்யானத்துடன்  தவிடுபொடி ஆக்கு

Friday, January 29, 2010

ஜெயிப்பாய் !!


ராதேக்ருஷ்ணா

பிரச்சனைகளை கிருஷ்ண நாமத்துடன் எதிர்கொண்டால் ஜெயிப்பாய் 

ஆகாரம்...


ராதேக்ருஷ்ணா

நாக்கை கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு ஆகாரம் சாப்பிடு 

வார்த்தையை...


ராதேக்ருஷ்ணா

வார்த்தையை கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு மனிதரிடம் பேசு 

Thursday, January 28, 2010

ஆனந்தமடை!


ராதேக்ருஷ்ணா

மனதை க்ருஷ்ணனிடம் கட்டி வைத்து  வாழ்வில் ஆனந்தமடை

ஆனந்தம்...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் உன்னத ஆனந்தம் க்ருஷ்ணனே

புத்தி சாதுர்யம்...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் உன்னத புத்தி சாதுர்யம் க்ருஷ்ணனே

உன்னத சக்தி!


ராதேக்ருஷ்ணா


உன்னுள் இருக்கும் உன்னத சக்தி க்ருஷ்ணனே

Tuesday, January 26, 2010

பரிசுத்தமாக்கிக் கொள்!!


ராதேக்ருஷ்ணா

ஞானத்தால் பாபத்தை அழித்து உன்னை பரிசுத்தமாக்கிக் கொள்

பக்திக் கண்..


ராதேக்ருஷ்ணா

பக்திக் கண் கொண்டு உலகைப் பார்த்தால் எல்லாம் க்ருஷ்ணமயம் 

ஜபிக்கலாம் !


ராதேக்ருஷ்ணா


ஜாதகத்தை பார்க்கும் நேரத்தில் நிறைய நாமத்தை ஜபிக்கலாம் 

Monday, January 25, 2010

க்ருஷ்ண நாமத்தை...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண நாமத்தை ஜபிப்பவர்கள் பெயரை மாற்றத் தேவையில்லை 

ராசிபலன்


ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனை  த்யானிப்பவர்கள் ராசிபலன் பார்க்க வேண்டியதில்லை  

தேவையில்லை ...

ராதேக்ருஷ்ணா

கிருஷ்ணனை நம்புபவர்களுக்கு ராசிக்கல் தேவையில்லை 

ஒரு நாளும் ...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை பிடித்தவர்களை சனி ஒரு நாளும் பிடிக்காது 

நிச்சயம்....


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை சரணடைந்தவர்களின் பாபம் நிச்சயம் அழியும் 

க்ருஷ்ணனை அடைந்தால்...


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனை அடைந்தால் எல்லாம் தானாகவே நடக்கும் 

Saturday, January 23, 2010

மாற்றம்


ராதேக்ருஷ்ணா

மனதில் மாற்றம் வந்தால் வாழ்வில் மாற்றம் வரும் 

சிறந்த வழி...


ராதேக்ருஷ்ணா

மனதை வழிநடத்த நாமஜபமே சிறந்த வழி 

விடுதலை...


ராதேக்ருஷ்ணா


மனதின் துன்பங்களிலிருந்து விடுதலை அடை 

Friday, January 22, 2010

ஜெயித்துக் காட்டு !

ராதேக்ருஷ்ணா

உறுதியான உள்ளத்தோடு போராடி ஜெயித்துக் காட்டு 

நல்ல எண்ணங்கள்...


ராதேக்ருஷ்ணா

நல்ல எண்ணங்கள் உன் வாழ்க்கையை பலப்படுத்தும் 

செய்!


ராதேக்ருஷ்ணா


உன்னை காப்பாற்றிக்கொள்ள க்ருஷ்ண நாமஜபம் செய் 

Thursday, January 21, 2010

உன்னால் முடியும்!


ராதேக்ருஷ்ணா

உன் உயிர் உள்ள வரை போராடி வெல்ல உன்னால் முடியும்!

பாடம்


ராதேக்ருஷ்ணா

வாழ்ந்தாக வேண்டும் என்பதே இயற்கை சொல்லும் பாடம்

அழகு


ராதேக்ருஷ்ணா


தப்பித்து ஓட நினைப்பதைக் காட்டிலும் வாழ நினைப்பது அழகு 

Wednesday, January 20, 2010

இதுவரை...


ராதேக்ருஷ்ணா

பக்தியினால் இதுவரை யாரும் வீணானது  என்பதே கிடையாது!

நன்மை மட்டுமே!


ராதேக்ருஷ்ணா

நாமஜபத்தினால் உனக்கு எப்போதும் நன்மை மட்டுமே உண்டு!

நிரந்தரமில்லை


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனைத் தவிர யாரும் உன்னோடு நிரந்தரமில்லை! 

Tuesday, January 19, 2010

ஒழுங்காக இரு!


ராதேக்ருஷ்ணா

யார் எப்படியிருந்தாலும், நீ எப்பொழுதும் ஒழுங்காக இரு!

திரும்பி வரும்


ராதேக்ருஷ்ணா


நீ ஒருவரை அவமானப்படுத்தினால், அது உனக்கும் திரும்பி வரும்

பலவான்கள்!

 ராதேக்ருஷ்ணா



யாரையும் குறைத்து மதிப்பிடாதே! எல்லோருமே பலவான்கள்!

Monday, January 18, 2010

தைரியம்


ராதேக்ருஷ்ணா

ப்ரஹ்லாதனைப்போல் உனக்கும் நல்ல தைரியம் இருக்கிறது 

நாமதேவரைப்போல்...


ராதேக்ருஷ்ணா  

நாமதேவரைப்போல் நீயும் பாண்டுரங்கனை அனுபவிக்கமுடியும் 

5 மாதத்தில்...


ராதேக்ருஷ்ணா


துருவனைப்போல் நீயும் 5 மாதத்தில் க்ருஷ்ணனைப் பார்க்கலாம்  

Sunday, January 17, 2010

அமைதியாயிரு!


ராதேக்ருஷ்ணா

உன் தேவைகளை க்ருஷ்ணனிடம் கூறிவிட்டு அமைதியாயிரு  

க்ருஷ்ணன் அறிவான்


ராதேக்ருஷ்ணா

உன்னையும், உன் வாழ்க்கையையும் க்ருஷ்ணன் அறிவான் 

க்ருஷ்ணன் இருக்கட்டும்


ராதேக்ருஷ்ணா


உன் உடலிலும், உள்ளத்திலும், வாழ்விலும் க்ருஷ்ணன் இருக்கட்டும்  

Saturday, January 16, 2010

ஜபத்தினால்...


ராதேக்ருஷ்ணா

ஜபத்தினால் உன்னுள் இருக்கும் நல்லவற்றை வளர்த்துக்கொள் 

நல்லவை...


ராதேக்ருஷ்ணா

இயற்கையின் ஒவ்வொரு பொருளிலும் நல்லவை இருக்கிறது!

உன்னால் முடியும்!


ராதேக்ருஷ்ணா


நல்லவற்றை சிந்திக்க, பேச, செய்ய உன்னால் என்றும் முடியும்!

Friday, January 15, 2010

நாமத்தினால்...


ராதேக்ருஷ்ணா
  
நாமத்தினால் உன்னையும், உலகையும், கிருஷ்ணனையும் வெல் 

அனுபவி!


ராதேக்ருஷ்ணா

இயற்கையின் அதிசய நிகழ்வுகளில் க்ருஷ்ணனை அனுபவி 

நலமே!


ராதேக்ருஷ்ணா


ஒவ்வொரு நாளையும் நாமஜபத்தோடு தொடங்கினால் நலமே 

Thursday, January 14, 2010

க்ருஷ்ண பக்தியோடு


ராதேக்ருஷ்ணா

இன்று முதல் க்ருஷ்ண பக்தியோடு புதிய வாழ்க்கை ஆரம்பம் 

அள்ளித்தரட்டும்


ராதேக்ருஷ்ணா

இந்த தைத்திங்கள் பக்தியையும், நாமஜபத்தையும் அள்ளித்தரட்டும் 

பக்திப் பொங்கல்


ராதேக்ருஷ்ணா

மனதில் நாமஜபத்தோடு பக்திப் பொங்கல் பொங்கி வழியட்டும்  

Wednesday, January 13, 2010

தொடங்கு!

 ராதேக்ருஷ்ணா



புதிய வாழ்க்கை தொடங்கு! புதிய சிந்தனையோடு தொடங்கு!

நாமஜபத்தோடு



ராதேக்ருஷ்ணா

பழைய பாவங்களை கழித்து நாமஜபத்தோடு புது வாழ்க்கை வாழ் 

Tuesday, January 12, 2010

சாப்பிட்டுக் கொண்டேயிருப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எப்போதும் க்ருஷ்ண நாமத்தை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பாய்

க்ருஷ்ண நாமம்





ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ண நாமம் ஜபிப்பவர்கள் ஒரு நாளும் தோற்க்கமாட்டார்கள் 

உன்னுள்...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் தெய்வம் உன்னை ஒரு நாளும் ஏமாற்றாது!

Monday, January 11, 2010

க்ருஷ்ணனோடு...


ராதேக்ருஷ்ணா


நன்றாக ஆடை உடுத்தி, க்ருஷ்ணனோடு பால் சோறு சாப்பிடு  

கோவிந்தனோடு...


ராதேக்ருஷ்ணா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனோடு கூடியிருந்து குளிர்வாய்

உற்ற துணை


ராதேக்ருஷ்ணா


கிருஷ்ண நாம ஜபத்தைப்போல் உனக்கு உற்ற துணை வேறில்லை 

Sunday, January 10, 2010

க்ருஷ்ணனுக்காக...


ராதேக்ருஷ்ணா

உன்னுள் இருக்கும் க்ருஷ்ணனுக்காக உன் கடமைகளை செய்  

துருவனைப்போல்...


ராதேக்ருஷ்ணா

துருவனைப்போல்  நீயும் 6 மாதத்தில் பகவானைப் பார்க்கலாம் 

மனதில் குழப்பம்...


ராதேக்ருஷ்ணா

மனதில் குழப்பம் அதிகமானால் நாமஜபம் குறைவு என்று அர்த்தம் 

ப்ரஹலாதனைப் போல்



ராதேக்ருஷ்ணா


எந்த சமயத்திலும், எந்த நிலையிலும், ப்ரஹலாதனைப்போலிரு  

Sunday, January 3, 2010

நாம ஜபம் செய்து...

ராதேக்ருஷ்ணா

நாம ஜபம் செய்து உன் வாழ்க்கையை வாழவே நேரமிருக்கிறது

மாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

உலகை மாற்ற நீ வரவில்லை! உன்னை நீ மாற்றிக்கொள்!

நலமுடன் வாழ்வாய்!

ராதேக்ருஷ்ணா

உள்ளத்தில் உறுதியோடு நாமஜபம் செய்து நலமுடன் வாழ்வாய்

Saturday, January 2, 2010

க்ருஷ்ண பக்தி

ராதேக்ருஷ்ணா

உலகில் மிகச் சுலபமான ஒரு காரியம் க்ருஷ்ண பக்தி செய்வதே

நாமஜபம்

ராதேக்ருஷ்ணா

சகல விதமான பாபங்களையும் அழிக்க நாமஜபம் மட்டுமே வழி

அவமானப்படுத்தாதே!

ராதேக்ருஷ்ணா

யாரையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவமானப்படுத்தாதே

பலம் உண்டு!

ராதேக்ருஷ்ணா

நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிச்சயம் பலம் உண்டு.

பொறாமைப் படாதே...

ராதேக்ருஷ்ணா

எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பொறாமைப் படாதே

Friday, January 1, 2010

க்ருஷ்ண நாமத்தை...

ராதேக்ருஷ்ணா

நீ க்ருஷ்ண நாமத்தைச் சொல்லிக்கொண்டு உன் கடமையைச் செய்

நிம்மதியாக ...

ராதேக்ருஷ்ணா

உன்னால் உலகத்தில் எப்பொழுதுமே நிம்மதியாக வாழமுடியும்


க்ருஷ்ணனுக்காக

ராதேக்ருஷ்ணா


உள்ளம், உரை, செயல் மூன்றையும் க்ருஷ்ணனுக்காகத் தந்துவிடு

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP