Monday, November 30, 2009

ஜெயமே !



ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனுடைய அருளால்
உன் வாழ்க்கையெல்லாம்
ஜெயமே ! 

உலகை வெல்லலாம் !



ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நீ சரியாக
புரிந்துகொண்டால்
உலகை வெல்லலாம் ! 

Sunday, November 29, 2009

என்றும் அமைதியாக !


ராதேக்ருஷ்ணா


மனது என்றும் அமைதியாக 
தைரியமாக இருக்க நாம ஜபம் செய்

Saturday, November 28, 2009

நிரப்பிக் கொள் !


ராதேக்ருஷ்ணா


ராதேக்ருஷ்ணா நாம ஜபத்தில்
உன் மனதை நிரப்பிக் கொள் !

அவனைப் பிடி !


ராதேக்ருஷ்ணா

குருவாயூரப்பனின் ஏகாதசியான 
இன்று அவனைப் பிடித்துவிடு !

நம்பியை நினை !



ராதேக்ருஷ்ணா

கைசிக ஏகாதசியான இன்று
திருக்குறுங்குடி நம்பியை நினை





Thursday, November 26, 2009

ப்ருந்தாவன வாசம்


ராதேக்ருஷ்ணா



ராதேக்ருஷ்ணா என்று சொல்

ப்ருந்தாவன வாசம் உண்டு !

உன் கடமை !



ராதேக்ருஷ்ணா



க்ருஷ்ண நாம ஜபத்தோடு 

உன் கடமைகளை செய்து வா

நிம்மதியாயிரு !


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனிடத்தில்
சரணாகதி செய்துவிட்டு
நிம்மதியாயிரு !

Wednesday, November 25, 2009

ஆசீர்வாதம் !


ராதேக்ருஷ்ணா


உனக்கு க்ருஷ்ணனின் ஆசீர்வாதம்!
முழுவதுமாக பெற்றுக்கொள்!

க்ருஷ்ண சக்தி !

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய உடல் முழுவதும்
க்ருஷ்ண சக்தி நிறைந்துள்ளது!

ஒரே துணை !


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண நாம ஜபமே 
உனக்கு என்றும் ஒரே துணை !

Tuesday, November 24, 2009

உன் தேவை !


ராதேக்ருஷ்ணா
 
உன் தேவைகளை க்ருஷ்ணன்
சத்தியமாக பூர்த்தி செய்வான் ! 

நன்றாக நடத்துவான் !


ராதேக்ருஷ்ணா !
 
இன்றைய நாளை உன் 
க்ருஷ்ணன் நன்றாக நடத்துவான் !

கைவிடமாட்டான் !


ராதேக்ருஷ்ணா
 
உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் உன்னை கைவிடமாட்டான் ! 

Monday, November 23, 2009

ஒப்படைத்துவிடு !


ராதேக்ருஷ்ணா
 
உன் அகம்பாவத்தை கொன்றுவிடு!
வாழ்க்கையை க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிடு ! 

வீழ்ந்ததில்லை !


ராதேக்ருஷ்ணா
 
க்ருஷ்ணனை சரணாகதி செய்தவர்கள்
ஒரு நாளும் வீழ்ந்ததில்லை !
 

விசேஷமானதே !


ராதேக்ருஷ்ணா
 
க்ருஷ்ண நாம ஜபம் செய்தால் எல்லா நாளுமே விசேஷமானதே

Sunday, November 22, 2009

க்ருஷ்ண வாரம் !


ராதேக்ருஷ்ணா
  
இந்த ஞாயிறு உன் க்ருஷ்ணனை அனுபவித்துக்கொள்!
இந்த வாரம் க்ருஷ்ண வாரம் !
 

ஆனந்த வாரம்!

 
ராதேக்ருஷ்ணா 
 
இந்த வாரம் முழுவதும்
 க்ருஷ்ணனோடு வாழ ஆசைப்படு!
இந்த வாரம் ஆனந்த வாரம்!

ஜபம் செய் !


ராதேக்ருஷ்ணா
 
தற்பெருமை பேசி நேரத்தை வீணடிக்காதே!
ஜபம் செய்!

Saturday, November 21, 2009

சொன்னால் சுகம் !

ராதேக்ருஷ்ணா


அகம்பாவத்தை விட்டு
க்ருஷ்ண நாமத்தை
சொன்னால் சுகம்!

Friday, November 20, 2009

அனுபவி !


ராதேக்ருஷ்ணா
 
இன்றைய உன் வாழ்க்கை
க்ருஷ்ணனின் வரப்ரசாதம்!
அனுபவி !

உன் வாழ்க்கை !


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை க்ருஷ்ணன் அற்புதமாக நடத்துகின்றான்

கவலையை விடு !



ராதேக்ருஷ்ணா



உன் க்ருஷ்ணன் உன்னுடனேயே எப்போதும் இருக்கிறான்!கவலையை விடு !

பயமெதற்கு ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண நாம ஜபம் இருக்க பயமெதற்கு ?ஆசி உண்டு

அமைதியாக இரு !


ராதேக்ருஷ்ணா! 

யார் என்ன சொன்னாலும் அமைதியாக இரு !

நாம ஜபம் !


ராதேக்ருஷ்ணா 

எப்பொழுதும் நாம ஜபம் செய் !
உன் கடைசி மூச்சடங்கும் வரை
நாம ஜபம் செய் ! 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP