Thursday, August 12, 2010

கலங்காதே!

ராதேக்ருஷ்ணா

உன் காயங்கள் க்ருஷ்ணனுக்கு
தெரியும்! உன் மனதின்
ரஹஸ்யங்கள் க்ருஷ்ணனுக்கு
தெரியும் ! உன்னை
கஷ்டப்படுத்துகிறவர்களை
க்ருஷ்ணனுக்கு தெரியும்!
கலங்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP