கூர்ம தாசரைப்போல் பக்தி செய் !
ராதேக்ருஷ்ணா
கை காலில்லாத கூர்ம தாசரைப்போல்
நீ பக்தி செய்வாய் ! அப்பொழுது
உன்னைத் தேடி விட்டலன்
வருவான்!உடலில் ஊனம்
இருக்கலாம்! மனதில்
ஊனமிருக்கக்கூடாது!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 8:34 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment